| 2ஆம் வீட்டில் சனி இருந்தால் பலன் |
| சனி உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாகத்தில் இருப்பது. அது துலாம். மகரம் அல்லது கும்பமாக இல்லாவிட்டால். குடும்ப சொத்து விஷயத்தில் அதிர்ஷ்டம் இருக்காது. சில சமயம் உங்கள் வாழ்க்கையில் தரித்திரம் தாண்டவமாடும். குடும்ப வாழ்க்கை நிம்மதி அற்றுப் போகும். கேது வேறு சனியோடு சேர்ந்துவிட்டால் வருமானத்தை அழுத்திப் பிடித்து அமுக்கிவிடும். இதுவே ராகு இருந்தால் லாபம் நி |