| குருவும் யுரேனஸ் ஒரே ராசியில் இருந்தால் |
| நகைச்சுவை உணர்வுள்ள ஒரு தாராளமானவர். சுதந்திரம் இருக்கும் இடத்தில் உங்கள் திறமைகள் பெரிதாக வெளிப்படும். பல போட்டிகளில் பங்கு ஏற்பவரும். மற்றவர்கள் அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாதவரும். உங்கள் துறையில் சீர்திருத்தம் செய்து பதவி உயர்வுகளைப் பெற்று வழியில் வரும் இடையூறுகளை அதி அற்புதமாகத் தீர்த்தும். இரண்டொரு வெளி நாடு வாய்ப்புகளும். பெறுவீர்கள். |