| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் அசுவனி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| ஆரோக்கியத்தைத் தவிர மற்ற எல்லா விஷயங்களுக்கும் அநு கூலமான இடமாகும். செவ்வாய் இந்தக் காலில் நின்றால். பலமான உடல் வாகு இருக்காது. ஜல சம்பந்தப்பட்ட நீர் வியாதிகள் பீடிப்பதால் உங்கள் தேகம் மிக மிருது வாகிவிடும். கடமையிலோ கண்ணாக இருப்பீர்கள். நேர்மையையும். ஒழுங்கையையும் கடைப் பிடிப்பவர்கள் நீங்கள். செவ்வாய் அஸ்வினியின் 12 டிகிரி முதல் 13 டிகிரிக்குள் இ |