உங்கள் ஜாதகத்தில் சூரியன் அவிட்டம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
உங்கள் வாழ்வில் சந்தோஷமும் குதூகலமும் மிகக் குறைவு நல்ல நிறமும். சிறந்த பார்வையும் உடல் நலமும் சந்தோஷமும் நிறைய உண்டு. சங்கீதத்திலும். பொழுது போக்கு அம்சத்திலும் நிறைய ஈடுபாடு உண்டு. 35 வயது வரை குடும்பப் பொறுப்பில் அதிகம் கவனம் இருக்காது. அதன் பிறகு தவறைப்புரிந்துகொண்டு உங்கள் நாட்டம் மனைவி குழந்தைகள் குடும்ப நலத்தில் அதிகம் ஈடுபடும். உங்கள் தகப் |