| உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| மண வாழ்க்கை சாதாரணமாக நன்றாகவே இருக்கும். வாழ்க்கையில் திருப்தி அடைவீர்கள். சுக்கிரன் கூட இருந்தாலோ. புதனைப் பார்த்தாலோ. 2 முறை விவாகம் நடக்கும். உங்கள் மனைவி தலைசிறந்த குடும்பத்தலைவி. |