பிராணபதா ஆம் அதிபதி 12 ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
விரயஸ்தானமாகிய 12வது வீட்டில் இருக்கும் பிராணபதா வேறு ஏதேனும் பரிகார சேர்க்கைகள் உங்கள் ஜாதகத்தில் இல்லாவிட்டால் நன்மையைக் கொடுக்க முடியாது. ஆசிரியர்கள். ஞhனிகள். பெரியவர்கள் ஆகியோரை மதிக்க மாட்டீர்கள். அதோடு கெட்ட சுபாவத்தோடு. தீச் செயல்களில் (பயங்கரமான கெட்ட காரியங்களில்) ஈடுபடுவீர்கள். அதனால் உங்கள் பெயர் கெட்டுவிடும். அதோடு உங்க |