வீசினேன் ஏழுகாண்ட முடுக்காடீநு சொன்னேன் வெட்டவெளி யாகுதற்கு நிகண்டு சொன்னேன் தூசினேன் சூத்திரந்தான் எழுநூற்று சொச்சஞ் சொல்லரிய நிகண்டதுவும் பதினேழுநூறு பூசினேன் யோகத்துக்கு உறுதிசொன்னேன் பூட்டுகின்ற லட்சியத்தின் போக்குஞ்சொன்னேன் ஓதினேன் மந்திரத்தின் உறுதிசொன்னேன் உறுதியாம் வாசியென்ற யோகந்தானே |