கொள்ளவே மாற்றதுவுமுறுதிமெத்த கூறவேயிடைக்கிடைதான் தங்கஞ்சேர்த்து விள்ளசீவனத்தை செடீநுதுகொண்டு விரிவான சாஸ்திரத்தை யறிந்துகொள்வாடீநு தள்ளவே பொடீநுசூது கள்ளுநீக்கு தாடிநமையா யெளியோரைப் போலவாடிநந்து மெல்லவே துன்பசாகரத்தைவிட்டு மெதுவாக துவாதசாந்தத்தில் நில்லே |