a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 1019 ஆம் பாடல்
கொள்ளவே யோகசாதனத்தைப்பாரு கறிப்புனே யெப்போதும் வாசிபாரு மெள்ளவே முப்பூவையறிந்துபாரு மேன்மையாம் ஞானத்தைமேவிப்பாரு உள்ளவே மனவாக்குகஃ காயம்பாரு உற்பனமா மவஸ்தைமுத லுளவுபாரு தள்ளவே மோகத்தை யகற்றிப்போடு சதானந்தம் நிஷ்டையிலே தனித்துநில்லே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி