திரிந்துமே கும்பல்கும்பலாகக்கூடி திறமுடனே சாஸ்திரத்தின் நுட்பங்காணார் பரிந்துமே யோகியிடம் சொல்லமாட்டார் பக்குவமாடீநுத் தொழில்முறையைக் கேட்கமாட்டார் எரிந்துமே தெரிந்தவர்போல் யாவும்பேசி யெழிலான சாஸ்திரத்தை தாறுமாராடீநு வரிந்துமே தலையேடு காப்பேடுந்தான் வரிசைமுதல் குறிநோக்க மறியார்தாமே |