நோக்கவே சோங்கினால் நுட்பங்காணும் நுணுக்கத்தில் வாதம்வந்து செடீநுதிடாது பார்க்கவே சோம்பிநீ நின்றாயானால் பாவம்தான் கிடையாது பாழாம்ஜென்மம் பூர்க்கவே வாசியைத்தான் விட்டாயானால் பிறவியாஞ் சாக்கிரத்தில் அழுந்திப்போவாடீநு நீக்கவே வாசியைத்தான் நிறுத்திநோக்கு நிட்கனமாடீநு ஜோதியொளி யாகுங்காணே |