உருக்கியே கெந்தியது பாதிசேர்த்து வுற்பனமாமேருவென்ற குப்பிக்கேற்றி நெருக்கியே நாற்சாமமெரித்தபோது நிலையான செந்தூரமென்ன சொல்வேன் பருக்கியே வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று பாங்காக கொடுத்திடவே மற்றுபத்தாம் பெருக்கியே சிவயோகந்தன்னிற்சென்று பேரின்பலாபமென விதியைத்தேடே |