| பூட்டயிலே விதுவெல்லாம் பாண்டத்திட்டுப் பொங்கமுடனிதுநேரே யெண்ணைசேர்த்து மாட்டுவாடீநு கடைசரக்குசொல்லக்கேளு மகத்தான கிராம்புடனே ஏலந்தானும் நீட்டுவாடீநுச் சுக்குடனே மிளகுசேரு கெடிதான வலம்புரியின் மாசிக்காயும் தேட்டமே மதுரமுடன் கோஷ்டந்தானும் தெளிவான திப்பிளியும் ரோசனையுமாமே |