காட்டினேன் நுட்பமெல்லா முலகத்தோர்க்கு நலமாக கொட்டிவிட்டேன் பிசகுமல்ல காட்டினேன் பிள்ளைகளும் பிழைக்கவென்று கருத்தறியாமல் போனால்நானென்ன செடீநுவேன் பூட்டினேன் பிழைக்கவென்று மைந்தாகேளு பிசகாமல் சொல்லிவிட்டேன் ஞானமார்க்கம் மாட்டினேன் அரைக்கீரை அறுத்தாலும்தான் மறுகாகாலும் ததைப்பதுபோலாகும்பாரே |