| நில்லவே துவாதிஷ்டானந் தன்னிற்சென்று நிலையான கும்பகத்திலிருந்துகொண்டு புல்லவே பிராணாயந் தன்னிற்சென்று போற்றவே நிர்வாணிரூபிதன்னை மல்லவே சதாகாலம் போற்றிசெடீநுது மக்கமென்னுஞ்சாகரத்தை யகற்றிப்போடு வெல்லவே வேதாந்தந் தன்னிற்சென்று விரைவுடனே சொரூபநிலை சார்ந்துதேறே |