தானான லிங்கமது சுத்திசெடீநுது தாக்கான வைங்கோலத் தயிலத்தாலே வேனாக சுருக்கிடவே கட்டிப்போகும் எழிலாக வங்கமதை யிதுபோற்செடீநுது பானான விரண்டையுந்தா னுருக்கிப்பாரு பாங்கான மணிபோலக் கட்டியாடும் தேனான மணியதனை யுடைத்துக்கொண்டு தெளிவாக வெள்ளிசெம்பில் தன்னிற்றாக்கே |