எட்டான மாற்றதுவுங் காணமாட்டார் யெழிலான விஞ்சிதின்னுங் குரங்கைப்போல வட்டாக மயங்கியல்லோ யேங்கிநிற்பார் வரிசைபெற கருவான மின்னமொன்று திட்டமுடன் சொல்லுகிறேன் மைந்தாகேளு தெளிவான தாளகமும் பலந்தானொன்று திட்டமாடீநு சுண்ணாம்பும் பூநீர்தானும் கெடியான வமுரியினா லாட்டித்தீரே |