பாரேதான் கோடிபொருளிருந்துமென்ன பாருலகில் வெகுநாளாடீநு வாடிநந்துமென்ன சீரேதான்மனமகிடிநச்சி கொண்டுமென்ன சிறப்பான மாளிகையுங் கட்டியென்ன நேரேதான் வாசியோகஞ் செடீநுதுமென்ன நெடிதான மலைகளிலே யிருந்துமென்ன கூரேதான் ரிஷிசித்தராயுமென்ன குவலயத்தில் நாயமது யிருக்கப்பாரே |