| போற்றவே மேருகிரிதன்னிற்சென்று புகழான சித்தர்வர்க்கம் யாவுங்கண்டு ஆற்றவே யுந்தனது வுள்ளந்தன்னில் அடக்கியதோர் கருகரணாதியெல்லாம் சீற்றமுடனவர்பாதம் பணிந்துபோற்றிச் செழிப்புடனே தாமுரைத்து வதீகங்கேட்பீர் கூற்றனுமே தானகற்றி யுந்தன்மீது குவினது கடாட்சம் வைத்து ரட்சிப்பாரே |