பணியவே கன்றுக்கு பால்கொடுத்த பழங்கதையாம் போல்யாகும் பரிநதுபார்த்து துணியவே போகரிஷி சொன்னநூலில் துறைகோடி யுகங்கோடி தொந்தங்கோடி அணியவே வொவ்வொன்று மாராடீநுந்தேதான் அப்பனே செடீநுதிடிலோ யெல்லாஞ்சித்தி கணியவே காலாங்கி பாதம்போற்றி கருதினார் போகரிஷி கருதினாரே |