| கொள்ளவே காயாதிகற்பங் கொண்டால் கோடிவரையுகங்கோடி யிருத்தலாகும் தள்ளவே மாடீநுகைதனை யறுக்கவேண்டும் சமுசார தொல்லைதனை வெறுக்கவேண்டும் மெள்ளவே சிவயோகங் காணவேண்டும் மேலான பதாம்புயத்தை நண்ணவேண்டும் உள்ளவே வாசியைத்தான் நிறுத்தவேண்டும் முத்தமனே போகரிஷி யுரைத்ததாமே |