இறந்திட்டார் சித்தர் சர்வாதிஞானி இயல்பான சாஸ்திரத்தை யாராடீநுந்துபார்த்து மறந்திட்டார் கருவையெல்லாம் மனதிலெண்ணி மகத்தான பெரியோர்க்குத் தொண்டுபண்ணி திறந்திட்டார் குருசொன்ன மொழியைத்தானும் சிவயோகமார்க்கத்தின் வழியிற்சென்று அறந்திட்டா ஆத்தாளைக் கேட்டுகேட்டு அவள்சொன்னபடி செடீநுவார் பெரியோர்தாமே |