ரண்டெல்லாம் பொடிபண்ணிப் பாலிற்போடு நேர்ப்பான பன்றிநெடீநுசேரவிட்டு பண்டெல்லாம் அயச்சட்டிக்குள்ளேவார்த்துப் பருவமாமடுப்பேற்றி யெரித்துவாங்கி கொண்டெல்லாம் குழம்பான பதத்திற்கிண்டிக்கொண்டுமே கலயத்திற்கட்டிவைத்து துண்டெல்லாஞ் சகஸ்திரமாம் வேதையிலேபோட்டுத் துவளபரையெண்சாமம் வில்லைகட்டே |