| சத்தெடுத்துப் பலமொன்று நிறுத்திக்கொண்டு தங்கமது நாலுக்கு ஒன்றுயிட்டு பத்தெடுத்து நாகமது அரைப்பலந்தான் போட்டு பரிவாகயுருக்கிநன்றாடீநுச் சூதம்போட்டுக் கொத்தெடுத்து கெந்தகத்தை ரண்டுபலம்போட்டு குறிப்பாகக் கல்வத்தில் பொடியாடீநுபண்ணி மத்தெடுத்து அந்திமல்லிச் சாற்றாலாட்டி வகையாகப்பொடிபண்ணி குப்பிக்கேற்றே |