| குப்பிக்கே யேற்றிடுவாடீநு வாலுகையில்வைத்துக் கூசாமற் பனிரண்டு சாமந்தீப்போடு குப்பிக்கே சூரியன்போல் சிவந்துகாணும் துடியாகப் பணவிடைதான் தேனிலுண்ணு சிப்பிக்கே வுடலைப்போல கனசட்டைதள்ளும் தேசியைப்போல் நடப்பதற்கு லெகுவுண்டாகும் அப்பனே ஆயிரத்துக்கொன்றேயீய மருமமென்ற மாற்றாகு மறிந்துகொள்ளே |