ஆட்டியே மூன்றுநாள் வில்லைகட்டி அசங்காமல் சரவுலையிலைந்துதரமூது பூட்டியே சத்தெல்லாம் பொருக்கிக்கொண்டு பொரிக்காரமிட்டுருக்கி யொன்றாடீநுச்சேர்த்து வாட்டியே ஒன்றுக்கு நாலுதங்க மருவிநின்று வுருகையிலேகூடவிட்டுத் தீட்டியே நாகமிட்டுச் சூதமிட்டுச் சிறப்பாகக் கெந்தியிட்டுக் களங்கமாமே |