கமலமாமேழு நாளெரிப்பாடீநு மைந்தா கருணைபெற தீயாறி யெடுத்துப்பாரு அமலமாஞ் செந்தூரமென்ன சொல்வேன் அப்பனே கண்கொள்ளா வேதையாகும் தமலமாடீநு வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று தாக்கடா மாற்றதுவும் பத்தேயாகும் புமலமாம் பசுந்தங்கமிதுக் கொப்பாமோ பூதலத்தி லாச்சரியமிகு வேதையாமே |