கூட்டுநீ புரசோடுதேவதாளி கொடிக்கள்ளி புனமுருங்கை சதுரக்கள்ளி மாட்டுநீயெள்ளோடு புறாவினெச்சம் மகத்தான பதினைந்தும் வெவ்வேறேவாங்கித் தீட்டுநீ வெவ்வேறாடீநுச் சுட்டுசாம்பல் திறமாக வகைவகையாடீநுப் படியளந்துபோட்டு மூட்டுநீ பாண்டத்திற் கொட்டிநீயு மூத்திரந்தான் பதினைந்துபடிவாரே |