வாங்கியே பீங்கானில் பதனம்பண்ணி வளமான நெற்குழியில்புதைத்துவைத்து பாங்கியே பட்சத்திற் பிறகுவாங்கிப்பார்க்கையிலே கடராஜனென்றுபேராம் தேங்கியே கோபமாம் ருத்திரனாரும் சிங்கமாங்கொடுஞ்சூரனாகும் கோங்கியே கொடுங்கால விஷமதாகும் குளிகைக்குப்புடந்தானும் சுருக்கம்பாரே |