வெளியாக சூதத்தைகட்டாவிட்டால் விரைந்தேறும் ஞானமெல்லாம் பொடீநுயாடீநுப்போகும் ஒளிவான யோகமது பாழாடீநுப்போகும் உற்பனமாங் காயசித்தி யொன்றுமாகும் அளியான ஆதாரகுறியுமில்லை அணுகையிலே வேதிக்கு மேமமில்லை நெளிதான மனதாலே யோகம்பார்ப்பார் நிர்மூட ஞானியென்று சொல்வார்பாரே |