ஆச்சப்பா சூதமது கருத்துகொண்டு அழகாகுங் கல்வத்திற்நிறுத்திவிட்டு பாச்சப்பா சிங்கியொருபொட்டுபோடப் பதறாமல் சேருரசம் வெண்ணெயாகும் கேச்சப்பா கிளிபோல கட்டிக்கொண்டு சிறப்பான சூடனிட தீயில்வாட்டி ஓச்சென்ற கரண்டியிலே எண்ணெடீநுகுத்தி யுருக்கிடவே வெள்ளிபொன்போலாகும்பாரே |