ஏத்தமாடீநு சித்தாவர் வாதிதன்னை இடும்பாகக்காணாமல் தூஷித்தாக்கால் கூத்தமாம் ரவிகோடி சாவில்வீடிநவார் கொடும்பசியால் வறுமையால் திகைத்தேங்குவார்கள் காத்தமாடீநு நரகமொடு சொர்க்கந்தானும் நரகமாயாயிது ரெண்டும் சொல்லக்கேளு மாத்தமாம் மலத்திலே கிருமிச்சகிருமி மகத்தாக செனித்ததுபோல் நரகந்தானே |