| அறிந்துமே யோகமுதலறியவேண்டும் அப்பனே காரணத்தின் குருவைக்கண்டு முறிந்துமே குருசம்பிரதாயங்கண்டு முடிவணங்கி யடிதொழுது முழுதும்பார்த்து குறிந்துமே கும்பகத்திலிருந்துகொண்டு கூற்றனுக்குச் சற்றேனுமிடங்கொடாமல் சறிந்துமே பராபரத்தின் மார்க்கம்கண்டு சாதிப்பஅடீநு சதாநித்தம் சாதிப்பாயே |