தானான செம்பதனைத் தகடடித்து தாடிநச்சியாடீநு புடம்போட மருந்தைக்கேளும் தேனான மனோன்மணியாள் சத்தரூபி தெளிவான செம்புதனிற் கவசம்பூசி வேனான சீலையது வலுவாடீநுச்செடீநுது விருப்பமுடன் குக்குடமாம் புடத்தைப்போடு பானான புடமாறி யெடுத்துப்பாரு பாங்கான செம்பதுவுஞ் சுத்தியாச்சே |