| அகாரத்தின் மேலாக கணேசன் நிற்பார் ஆதியொருகோணத்தில் உகாரம்நிற்கும் உகாரத்தின் வல்லமையால் சக்தி நிற்பாள் ஒடுங்கியதோர் மூலையொன்றில் கதலிப்பூவாடீநு புகாரமாடீநு முகங்கீடிந குண்டலியாஞ்சக்தி பெண்பாம்புபோல் சுருட்டி சீறிக்கொண்டு சுதாரமாடீநு சுழிமுனையோடு உருவிநிற்பாள் துரியாதீதமென்ற அவத்தைதானே |