ஆட்டியே நாற்சாமமரைத்துத்தீரு வன்பாக குகைதனிலே சீலைசெடீநுது மாட்டியே யுலையில்வைத்து வூதித்தீரு மகத்தான களங்கமது சொல்லப்போமோ தாட்டிகமாடீநு களங்கொன்று செம்புவொன்று கருவான வெள்ளியது வொன்றதாகும் பூட்டியே தானுருக்கி வூதிப்போடு போக்கான வெள்ளியது கட்டிப்போச்சே |