போச்சென்று விடுகாதே மைந்தாகேளு பொங்கமுடன் நாலிலொன்று தங்கஞ்சேர்த்து காடீநுச்சியே தகடடித்துப் புடத்தைப்போடு கலங்காமல் மாற்றதுவுங் காணும்பாரு காடீநுச்சியே வுருக்குமுகந்தன்னிலேதான் சார்வான செந்தூர முப்புமாகும் பாடீநுச்சவே மாற்றதுவு மிருவதாகும் பாடினார் போகரிஷி பாடினாரே |