கொள்ளவே வமுரியினால் கழுவிப்போடு கொற்றவனே நாலுமுறை யிந்தபாகம் விள்ளவே வமுரியினால் கழுவிப்போடு விகற்பமுடன் வந்திடைக்கு சூதஞ்சேர்த்து மெள்ளவே குழியம்மி தன்னாலாட்டி விருப்பமுடன் சட்டியிட்டு சீலைசெடீநுது உள்ளவே யடுப்பேற்றி நாலுசாம முத்தமனே தானெறிப்பாடீநுக் கமலந்தானே |