கட்டியதோர் செம்பொன்று தங்கமொன்று கருவான வெள்ளியது விராகனொன்று திட்டமுடன் தானுறுக்கி வூதிப்போடு தெளிவான மாற்றதுவு மெட்டதாகும் நட்டமென்ன வணிகரிடம் சென்றுமேதான் நலமாக நீர்கொடுக்கி லாபங்காணும் கட்டமுட னிருந்துகொண்டு கவனியாவாடீநு ஒருவருடன்கூடாதே கருவைப்பாரே |