பாரேதான் மெழுகெடுத்து வெள்ளீயத்தில் பாச்சப்பா பத்துக்கு ஒன்றுபோடு நேரேதான் வெள்வங்க நீரைவாங்கி நிலைத்துதடா வாதவித்தை நிசமதாச்சு கூரேதான் சிவயோகந் தன்னிற்சென்று குறிப்புடனே மனோலயத்தை மேவிப்பாரு வீரேதான் போகாமல் காயந்தன்னை விருப்பமுடன் யோகநிலை சாதிப்பீரே |