சாதிப்பீர் தவளைபூ மணத்தைதானும் சற்றுமேயதின்வாச மறியாற்போலும் சொதிக்க சித்தர்சொல்லும் நூல்கள்யாவும் சுருதிபெற வேதாந்தநூல்கள்யாவும் வாதிக்க யெவராலுமுடியாதப்பா வரியெந்நூலில் நுட்பம்வைத்து நீதியாடீநு மனோன்மணித்தாடீநு பாதம்போற்றி நிஷ்களமாடீநுப் பராபரியை பரவிநில்லே |