போடவே லிங்கமது வுருகியாடும் போக்கான சரக்கதுவுங் கட்டிப்போகும் நீட்டமுடன் லிங்ககுரு தனையெடுத்து நேர்ப்பாக வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று வாட்டமுடன் கொடுத்துருக்க மாற்றாகும் மைந்தனே வுப்புக்கு காவிக்கேகா தேட்டமுடன் கரியோட்டி லூதிப்போடு தெளிவான மாற்றதுவும் பாருபாரே |