சென்றேனே வஷ்டதிசை குளிகைகொன்டேன் திரளான நதிமலைகளனைத்தும்பார்த்தேன் சென்றேனே பொன்விளையும் மணலுங்கண்டேன் செழிப்பான கெம்பினுட விளையுங் கண்டேன் சென்றேனே பச்சைமலை யானுஞ்சென்றேன் சிவப்பான வயிசீரிய விளையும்பார்த்தேன் சென்றேனே நாகார்ச்சுனன் மலையுங்கண்டேன் சேனவித வதிசயங்கள றிந்திட்டேனே |