பொருள்சொல்வார் நளராஜன் திரவியங்கள் பூதலத்தில்மெத்தவுண்டு புகலப்போமோ இருள்சேர்ந்த காட்டகத்தில் புதைத்துவைத்தார் எழிலான தேவரிஷிவனந்தானப்பா மருள்சாடீநுந்த மராமரமாம் விருட்சமுண்டு மலையோர லதினருகே சித்தர்கூட்டம் அருள்சூடிநந்த மூலவர்க்கர் மெத்தவுண்டு அவருடைய பலாபலத்தை யறையக்கேளே |