| கூறினேன் போகரிஷிசொல்லுமார்க்கம் கொற்றவனாம் விபிஷணன்திரவியங்கள் தேறினதோர் கோடிவரையுகாந்த தங்கம் கொட்டியே கிடக்குமது லங்கைதன்னில் மீறினதோர் பச்சைவடம் தாவடங்கள் மின்னலைப்போ லொளிவீசு மிலங்கைதன்னில் மாறியதோர் கோட்டைமுகம் பதிமுன்னாக மன்னவனார் நிதியனைத்தங் காணலாமே |