நாட்டினான் சித்தர்முதல் ரிஷிகள்தாமும் நடுக்கமுடன் திடுக்கிட்டு ஓடிவந்து மீட்டினதோர் ஜெயசூததூம்பரத்தை மேதினியிலாரிடமும் கிட்டாமற்றான் பூட்டினார் கிராடமென்ற ஜெயசூதத்தை பூதலத்தில் யாரேனும் நெருங்கவொட்டால் தாட்டினாற் சமாதியிலே கிடாரமெல்லாந் தாணியில் பாதாளம் புதைத்திட்டாரே |