பார்க்கவே வெகுகோடி சித்தர்தாமும் பதிவாகக் காணவென்று வருவார்போவார் ஆர்க்கமுடியாது தனத்தின்சேர்வை ஆஇறிவாரிவ் வுலகில் தீதமெத்த தீர்க்கவே குளிகைகொண்டு யானுஞ்சென்று திரளான கோட்டைவழி தான்கடந்து ஏற்கவே சுரங்கத்தின் வழியுங்கண்டேன் யெழிலான ராவணனார் நிதிகண்டேன் |