தாமென்ற தந்தைதாயை பூசிப்போர்கள் தமையடைந்த பேர்களையே தற்காப்போர்கள் ஏமென்ற எல்லாவுயிருந் தம்முயிர்போலெண்ணி யிறங்குவோர் வரம்புதப்பி யிகடிநந்திடாதார் வாமென்ற வாசியுடன் வாதித்தாடு மகத்தோர்கள் வாமத்தின் வழியில்நிற்பார் ஆமென்ற அப்புனிடம் வுப்புபோல வடைந்தோர்க்கு மடங்கலும் போதிக்கலாமே |