நிற்பானே பாஞ்சாலன் எக்கியசாலை நெடிதான பொன்விலையுந் தலமொன்றுண்டு கற்பானகன்னிகை களங்கிருப்பார் கண்டாலே சாபத்தால் சமைப்பார் கண்டீர் பொற்பான குடமெடுத்துச் சலமேதூக்கி போற்றியே யெக்கியத்திற் கக்ச்சனையே செடீநுவார் துற்பான யாகசாலயத்தைக்கண்டேன் துடியான குளிகையிட்டு நடந்தேன்பாரே |