வைக்கவே மாளிகையில் மேற்புரத்தில் வகையுடனே வாகாஷங்காண்பதற்கு கைக்கனத்தக் குழாவொன்று துத்தநாகம் கடுந்தூரம் பார்வையது தெரியவேதான் மெடீநுக்கவே குழாவினுட சந்தினாலே மேல்நோக்கி வாகாஷந்தன்னைப்பாரு பொடீநுக்கவே கண்ணிமைகள் சிமிட்டாமற்றான் பொங்கமுடன் தானின்று சிரசைப்பாரே |